ரஷ்யாவில் நடக்கும் சந்திப்புகளை துல்லியமாக பகிரும் அமெரிக்கா! ஜெலென்ஸ்கி அறிவிப்பு

Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War World
By Dhilak Aug 29, 2026 12:08 AM GMT
Report

கடந்த சில நாட்களாக மொஸ்கோவில் நடைபெற்ற பல சந்திப்புகள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா தங்களுக்கு வழங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெலிகிராமில் பதிவிட்டுள்ள அவர், மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அதில் யார் யார் கலந்துகொண்டனர் என்ற விவரங்களை வெளியிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி

ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி

அமெரிக்காவிற்கு நன்றி

அத்துடன், இந்த தகவலைப் பகிர்ந்ததற்கும் ரஷ்யாவுடனான உரையாடலில் சரியான தொனியைப் பயன்படுத்தியதற்கும் அமெரிக்காவிற்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடக்கும் சந்திப்புகளை துல்லியமாக பகிரும் அமெரிக்கா! ஜெலென்ஸ்கி அறிவிப்பு | Us Provided Kiev Information About Moscow Meetings

முன்னதாக, நேட்டோ உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ரஷ்யாவை எச்சரிப்பதற்காக சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ரஷ்ய நடவடிக்கைகள்

கிரெம்ளின் இந்த செய்தியை நிராகரித்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோ நாட்டைத் தாக்க மாட்டார் எனக் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த செய்தியை நிராகரித்திருந்தார்.

ரஷ்யாவில் நடக்கும் சந்திப்புகளை துல்லியமாக பகிரும் அமெரிக்கா! ஜெலென்ஸ்கி அறிவிப்பு | Us Provided Kiev Information About Moscow Meetings

எனினும், ராட்க்ளிஃபின் சந்திப்பின் போது நேட்டோ நாட்டிற்கு எதிரான ரஷ்ய நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஈரானுக்கான ரஷ்யாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்!

ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்!

புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்

புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026