பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!

United States of America India
By Dharu Aug 28, 2026 03:50 PM GMT
Report

அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திட்டுள்ளது இந்த ஏவுகணையை 2009ஆம் ஆண்டு முதல்வாங்குவதற்கு இந்தியா முயற்சித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக கொள்முதல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Foreign Military Sales (FMS) திட்டத்தின் கீழ், இதற்கான Letter of Offer and Acceptance ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தகவலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் Sergio Gor தனது X தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அனுராதபுரத்தில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி

அனுராதபுரத்தில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி

Javelin ஏவுகணை

''போரில் பரிசோதிக்கப்பட்ட Javelin பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்தியா வாங்க உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா! | India Signs Deal To Buy Massive Us Missile

மேலும், இந்தக் கொள்முதல் எதிர்காலத்தில் Javelin ஏவுகணைகளை இந்தியாவிலேயே இணைந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த ஏவுகணையை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு தசாப்தமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கொள்முதல் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தின் (Emergency Procurement Powers) கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அதிகாரத்தின் மூலம், அவசரத் தேவைகளுக்காக அதிகபட்சம் ரூ.300 கோடி வரையிலான நிதி வரம்பிற்குள் இராணுவம் நேரடியாக கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

எனினும், தற்போது கொள்முதல் செய்யப்படும் Javelin ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி

சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026