கோட்டாபயவுக்கான விசாவை மறுத்தது அமெரிக்கா!

Gotabaya Rajapaksa
By Kanna Jul 12, 2022 02:52 PM GMT
Report

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அமெரிக்காவுக்கான விருந்தினர் விசாவை வழங்க அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக SBS Sinhala செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதி ஒருவரின் கருத்தை கோடிட்டு குறித்த செய்தியை Tamil Guardian வெளியிடப்பட்டுள்ளது.

வார இறுதியில் அமெரிக்கா செல்வதற்கான விருந்தினர் விசாவை கோட்டாபய ராஜபக்ச கோரியதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதி ஒருவருடன் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

மறுக்கப்பட்டது கோட்டாபயவின் கோரிக்கை 

கோட்டாபயவுக்கான விசாவை மறுத்தது அமெரிக்கா! | Us Rejects Visa For Gotabaya Resign Sri Lanka

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு பாதுகாப்பான பாதையை நாடினார், ஆனால் அது மறுக்கப்பட்டது என குறித்த பிரதிநிதி தெரிவித்தார்.

அவர் விசா இல்லாமல் ஒரு மாநிலத் தலைவராக அங்கு செல்ல முடியும், ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் அது முடியாது.

இதேவேளை, அவருக்கு விசா கிடையாது என்பது அவருக்கு மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் குறித்த பிரதிநிதி தெரிவித்ததாக SBS Sinhala வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026