இலங்கைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

Shehan Semasinghe Sri Lanka United States of America Economy of Sri Lanka
By Shadhu Shanker May 04, 2024 09:38 AM GMT
Report

இலங்கையின் (Sri Lanka) கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அமெரிக்கா (United States) மீண்டும் உறுதியளித்துள்ளது.

அமெரிக்க திறைசேரியின் துணை உதவிச் செயலாளர் ராபர்ட் கப்ரோத் (Robert Kaproth) இந்த உறுதியை வழங்கியதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Asanka Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் ஷெஹான் சேமசிங்க, ஜோர்ஜியாவுக்கு (Georgia) உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

கடன் மறுசீரமைப்பு

இந்தக் கூட்டத்தின் பக்க சந்திப்பாக அவர் பல நாடுகளின் முக்கிய தரப்பினரை சந்தித்து வருகிறார். இதற்கமைய, அமெரிக்க திறைசேரியின் துணை உதவிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்தை (Robert Kaproth) ஷெஹான் சேமசிங்க சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா | Us Says It Will Continue Support Sri Lankas Debt

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு செயன்முறையை சரிவர கொண்டு செல்வது நிலையான பொருளாதாரத்துக்கு வழிவகுக்கும் எனவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை தவிர்கக உதவுமெனவும் ரொபேர்ட் கப்ரோத் கூறியுள்ளார்.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016