ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க அமெரிக்க இராணுவம் திட்டம்

Donald Trump United States of America Iran Iran-Israel War
By Dharu Mar 07, 2026 11:08 AM GMT
Report

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க இராணுவம் ஒரு திட்டத்தை உருவாக்கி வருவதாக வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் (Kevin Hassett), தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (06.03. 2026) அளித்த பேட்டிகளில் ஹாசெட் கூறியதாவது: அமெரிக்க இராணுவம் கப்பல்கள் மீண்டும் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வகையில் திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்த ஈரான் மீதான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட முழுமையாக நின்று போயுள்ளது.

அமெரிக்க ஏவுகணை ரேடார் அமைப்பை அழித்த ஈரானின் அதி பயங்கர தாக்குதல்

அமெரிக்க ஏவுகணை ரேடார் அமைப்பை அழித்த ஈரானின் அதி பயங்கர தாக்குதல்

உலக எண்ணெய் சந்தை

இந்த நீரிணை உலகின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு (20%) எண்ணெய் மற்றும் திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்திற்கான மிக முக்கிய பாதையாக உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க அமெரிக்க இராணுவம் திட்டம் | Us Special Operation To Restore The Strait Hormuz

இதனால் உலக எண்ணெய் சந்தையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தகர்கள் 100 அமெரிக்க டொலர் வரை விலை உயரும் அபாயத்தை எச்சரிக்கின்றனர்.

ஈரான் போரின் 7ஆம் நாளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல கருவிகள் உள்ளன ட்ரம்ப் நிர்வாகம் கப்பல்களுக்கு காப்பீடு வழங்குதல், அமெரிக்க கடற்படை உதவி போன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் உள்ளன.

ஆனால் இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம்” என்றார். 

ஈரான் உச்ச தலைவரின் நிலத்தடி பதுங்கு குழி தாக்குதல்! IDF வெளியிட்ட காணொளி

ஈரான் உச்ச தலைவரின் நிலத்தடி பதுங்கு குழி தாக்குதல்! IDF வெளியிட்ட காணொளி


ReeCha
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021