இந்தியாவுடன் எந்தவிதமான போரையும் நடத்த விரும்பவில்லை - பாகிஸ்தான் பிரதமர்

United States of America Pakistan India
By Kathirpriya Aug 03, 2023 07:02 AM GMT
Report

"இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளோம்" என்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்.

இந்தியாவுடன் எந்தவிதமான போரையும் நடத்த விரும்பவில்லை என்றும், நிலுவையில் உள்ள அனைத்து தீவிரமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருபதாகவும் பாகிஸ்தானின் பிரதமர் ஷெரிஃப் இதன் போது பதிலளித்திருந்தார்.

பாகிஸ்தானிலுள்ள அணு சக்தி, தற்காப்பு நோக்கத்திற்காக மாத்திரமே உள்ளது. அது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காக அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நமது தீவிரமான பிரச்சனைகளை அண்டை நாடுகள் புரிந்து கொள்ளாவிட்டால் அண்டை நாடுகளுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்

இந்தியாவுடன் எந்தவிதமான போரையும் நடத்த விரும்பவில்லை - பாகிஸ்தான் பிரதமர் | Us Supports Direct Dialogue India And Pakistan 

கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தானால் நிகழ்த்தப்பட்ட மூன்று போர்களாலும், உயிரிழப்புக்கள், பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறையே ஏற்பட்டுள்ளது, இனியும் இவ்வாறான இழப்புகளை விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமல்லாமல் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், சிறந்த நட்புறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறி முடித்தார்.

இவற்றுக்கிடையே, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுவதுமாக கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025