மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கில் படைகளை குவிக்கும் அமெரிக்கா

United States of America Iran Middle East
By Sumithiran Apr 15, 2026 04:32 PM GMT
Report

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், வரும் நாட்களில் மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக 'தி வோஷிங்டன் போஸ்ட்'இன்று புதன்கிழமை(15) செய்தி வெளியிட்டது.

பெயர் குறிப்பிட விரும்பாத தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மேலதிக துருப்புக்களில், யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் என்ற விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதனுடன் செல்லும் போர்க்கப்பல்களில் உள்ள சுமார் 6,000 வீரர்கள் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

மேலதிகமாக பத்தாயிரம் துருப்புகள் 

 பாக்சர் ஆம்பிபியஸ் ரெடி குரூப் மற்றும் மரைன் கார்ப்ஸின் 11வது மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட்டைச் சேர்ந்த மேலும் 4,200 துருப்புக்களும் ஏப்ரல் மாத இறுதியில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கில் படைகளை குவிக்கும் அமெரிக்கா | Us To Deploy Thousands More Troops To Middle East

இரண்டு வார கால போர்நிறுத்தம் ஏப்ரல் 22 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், இப்பகுதியில் ஏற்கனவே உள்ள படைகளுடன் இந்த மேலதிக துருப்புக்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுடனான போர்நிறுத்தம் : அமெரிக்காவின் நிலைப்பாடு வெளியானது

ஈரானுடனான போர்நிறுத்தம் : அமெரிக்காவின் நிலைப்பாடு வெளியானது

போர்நிறுத்தம் முறிந்தால் தரைவழி நடவடிக்கை

ஈரானை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ள சுமார் 50,000 அமெரிக்கப் படையினருடன், புதிதாக வரவிருக்கும் இந்தப் படைகளும் இணையும்.

மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கில் படைகளை குவிக்கும் அமெரிக்கா | Us To Deploy Thousands More Troops To Middle East

பலவீனமான போர்நிறுத்தம் முறிந்தால், மேலும் வான்வழித் தாக்குதல்கள் அல்லது தரைவழி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது.

ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து

ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026