அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்

Donald Trump Iran Iran-US Conflict
By Jaso Aug 31, 2026 04:18 PM GMT
Report

ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(31) தெரிவித்துள்ளார்.

"நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். பதிலடி கொடுக்கப்படும்," என்று அவர் பொக்ஸ் நியூஸிடம் கூறினார்.

 தாக்குதல்களை முறியடித்த அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்பு

ஈரானிலிருந்து வந்த பெரும்பாலான தாக்குதல்களை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக அவர் குறிப்பிட்டார். ஒரு ஏவுகணை "குறிப்பிடத்தக்க எதையும் தாக்காது" என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அமெரிக்கப் படைகள் அதை வான்வெளியைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப் | Us To Respond To Iranian Attacks Trump

ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அஸ்ராக் விமானத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாகவும், அதே நேரத்தில் யுஏஇ-யில் உள்ள அல் மின்ஹாத் விமானத் தளத்தை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகவும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.

முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமான ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் வைப்பதைத் தடுக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை லராக் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறியது.

ஈரான் தொடர்பில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்

ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து, தெஹ்ரானுக்கு எதிரான இரண்டு வார கால குண்டுவீச்சுத் தாக்குதலை அமெரிக்கா ஜூலை மாத இறுதியில் முடிவுக்குக் கொண்டுவந்தது.அதன்பிறகு ஈரானியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப் | Us To Respond To Iranian Attacks Trump

மேலும், தெஹ்ரான் ஒரு சந்திப்பை விரும்புவதாகக் கூறி, ஒரு இராஜதந்திர முன்னேற்றம் குறித்து ட்ரம்ப் தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தினார். ஈரானியர்கள் "சந்திக்க மிகவும் விரும்புகிறார்கள்" என்று கூறிய அவர், "அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வார்கள் என்று நம்ப முடியுமா" என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.

அமெரிக்க விமானப்படைதளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் : மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்

அமெரிக்க விமானப்படைதளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் : மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்

 "பொருளாதாரப் பயங்கரவாதம்" 

தற்போதைய அமெரிக்கத் தடைகள் "கடுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன" என்றும் அவர் கூறினார். கடந்த வாரம், அமெரிக்கா 'ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப் | Us To Respond To Iranian Attacks Trump

இது, ஈரானின் முக்கிய பொருளாதார உயிர்நாடிகள் என்று வோஷிங்டன் விவரித்த அதன் எண்ணெய், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தங்கம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சொத்துத் துறைகளை இலக்காகக் கொண்டது.

தெஹ்ரானுக்கு எதிரான இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகவும், சமீபத்திய இந்தத் தடைகள் நடவடிக்கையை "பொருளாதாரப் பயங்கரவாதம்" என்றும் ஈரான் தெரிவித்தது.

நேபாள வெள்ளப்பெருக்கிற்கு காரணமான பனிச்சரிவு: எதேட்சையாக பிடிபட்ட காணொளி

நேபாள வெள்ளப்பெருக்கிற்கு காரணமான பனிச்சரிவு: எதேட்சையாக பிடிபட்ட காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026