அமெரிக்க அதிபர் தேர்தல் : கருத்துக் கணிப்பில் முந்திய டிரம்ப்

Donald Trump United States of America World
By Beulah Dec 12, 2023 03:53 PM GMT
Report

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது, இந்நிலையில் குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களுக்கான ஆதரவு தொடர்பாக தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

அக்கருத்து கணிப்பின் படி, டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு தலைவர்களிடையே கடும் போட்டி உள்ள நிலையில், முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து, கட்சியினரிடையே ஆதரவு திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் : 23 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் : 23 பேர் உயிரிழப்பு

குடியரசு கட்சி வேட்பாளர் 

அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிங், நியூஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் : கருத்துக் கணிப்பில் முந்திய டிரம்ப் | Us Trump Lead In Republican Presidential Elections

இந்த நிலையில், தனியார் நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 61 சதவீத குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், நிக்கி ஹாலே, ரான் டிசாண்டிங் ஆகியோருக்கு தலா 11 சதவீதம் பேரும், விவேக் ராமசாமிக்கு 5 சதவீதம் பேரும், கிறிஸ் கிறிஸ்டிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

அத்துடன், 8 சதவீதம் பேர் தங்களது ஆதரவை முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் மோசடி

டிரம்ப் மீது நாடாளுமன்ற வன்முறை வழக்கு, தேர்தல் மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.அதில் அவர் முன்னிலையாகி வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் : கருத்துக் கணிப்பில் முந்திய டிரம்ப் | Us Trump Lead In Republican Presidential Elections

ஆனாலும் குடியரசு கட்சியினர் மத்தியில் டிரம்புக்கு அமோக ஆதரவு இருப்பது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை வைத்து குடியரசுக் கட்சி வாக்காளர்கள் திசைதிருப்பப்படுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கை மையமாகக் கொண்டு சுற்றுலா அபிவிருத்தி: அமைச்சரவை அனுமதி

வடக்கு கிழக்கை மையமாகக் கொண்டு சுற்றுலா அபிவிருத்தி: அமைச்சரவை அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024