சீனாவால் சிறிலங்காவுக்கு U.S -U.K-AUS ஆப்பு!72 மணிநேரத்தில் கடற்படை மூழ்கடிக்கப்படும்!
srilanka
china
united states
By Sumithiran
சிறிலங்காவில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் ஜெனிவா வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறிலங்கா அரசாங்கமும் சில தந்திரோபாயமான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.இதில் சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலக வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு