சீனாவுக்கு அமெரிக்கா வைக்கும் செக்! ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைக்க அழைப்பு

United States of America China Iran Middle East World
By Shalini Balachandran Aug 20, 2026 08:26 PM GMT
Report

ஈரான் மீது விதிக்கப்படவுள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் திட்டத்திற்குச் சீனா ஒத்துழைக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

12 வயது பேத்தி மீது அத்துமீறல் 81 வயது தாத்தாவிற்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

12 வயது பேத்தி மீது அத்துமீறல் 81 வயது தாத்தாவிற்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

நேரடித் தடைகள் 

இந்தநிலையில் ஈரானுடன் தொடர்ந்து வர்த்தக உறவு வைத்துள்ள சீனா மீது அமெரிக்கா நேரடித் தடைகளை விதிக்குமா என்று கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த ஸ்காட் பெசென்ட், இதுபோன்ற பல உணர்வுபூர்வமான விவாதங்களைத் தனிப்பட்ட முறையில் பேசுவதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறைய வேண்டும் என்றும் சீனா உட்பட அனைவரும் விரும்புகிறார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுக்கு அமெரிக்கா வைக்கும் செக்! ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைக்க அழைப்பு | Us Warns China On New Iran Sanctions

சீனா தனக்குத் தேவையான மொத்த எரிசக்தியில் 50 சதவீதத்தைப் பாரசீக வளைகுடாப் பிராந்தியத்தில் இருந்தே (Persian Gulf) இறக்குமதி செய்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அதனால் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பது சீனாவிற்கே பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் ஈரானுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்கும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்தநிலையில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியைச் சீனா வாங்கி வருவதன் அடிப்படையில் அமெரிக்க நிதித்துறைச் செயலாளரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை எச்சரிக்கை...! ஈரான் வெளியிட்ட கடும் கண்டனம்

ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை எச்சரிக்கை...! ஈரான் வெளியிட்ட கடும் கண்டனம்

ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் பலி

ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022