சிறிலங்கா படை அதிகாரிக்கு அமெரிக்கா ஆப்பு!
Srilanka
United States
Army officer
Udaya Perera
war crimes suspect
By Mkkamshan
சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவை (Udaya Perera) போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது.
அத்துடன் அவர் அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் பெரேரா தனது மனைவி மற்றும் மகனுடன் சிங்கப்பூர் ஊடாக அமெரிக்கா பயணிப்பதற்காக அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற போது அமெரிக்காவின் தடை குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி