ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா

United States of America Indian Cricket Team Suryakumar Yadav T20 World Cup 2026
By Sumithiran Feb 07, 2026 06:17 PM GMT
Report

  2026 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடரின் 'ஏ' பிரிவில் இன்று(07) நடைபெற்ற3-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை 29 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றது.

தனி ஒருவராக போராடிய சூர்ய குமார் யாதவ்

இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா (0), இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் வெளியேறினர்.

ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா | Usa Lost To India In The T20 World Cup

அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் தனி ஒருவராகப் போராடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 49 பந்துகளில் 84 ஓட்டங்களை (10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார்.

அமெரிக்க அணி தரப்பில் ஷாட்லி வான் ஸ்கல்க்விக் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்மீத் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி, பதிலுக்கு162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

போராடி தோற்ற அமெரிக்க அணி

அமெரிக்க அணி சார்பில் மிலிந்த் குமார் 34 ஓட்டங்களையும், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 37 ஓட்டங்களையும் மற்றும் சுபம் ரஞ்சனே 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா | Usa Lost To India In The T20 World Cup

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நிலையில், மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக சூர்ய குமார் யாதவ் தெரிவானார்.

 இந்தப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா,ஐசிசி தலைவர் ஜெய் ஷா இருவரும் கிண்ணத்துடன் நின்றமை குறிப்பிடத்தக்கது.

ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா | Usa Lost To India In The T20 World Cup

(images - espncricinfo)

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!

உயிருக்கு போராடிய முஸ்லிம் இளைஞனை தேசிய கீதம் பாடுமாறு தாக்கிய காவல்துறை : இந்தியாவில் கொடூரம்

உயிருக்கு போராடிய முஸ்லிம் இளைஞனை தேசிய கீதம் பாடுமாறு தாக்கிய காவல்துறை : இந்தியாவில் கொடூரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020