ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்
Uva Wellassa University
By Kathirpriya
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கான புதிய வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க பல்கலைக்கழகத்தின் வேந்தரை நியமித்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வமாக
எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் ஜயந்த பலவர்தன பல்கலைக்கழகத்தின் வேந்தராக உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
