ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம்
                    
                Corona
            
                    
                Vaccine
            
                    
                Austria
            
                    
                Forced
            
            
        
            
                
                By MKkamshan
            
            
                
                
            
        
    ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செயதி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரியாவில்18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ள மனுவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற அரசு தீா்மானித்துள்ளது.
இந்நிலையில், மனு சட்ட வடிவம் பெற்ற பின்னா், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனரா? என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது காவல் துறையினா் சோதனை செய்வாா்கள்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும். அதன்பிறகும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        