15ஆம் திகதியில் இருந்து தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா? அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
vaccine
sri lanka
card
use
By Vanan
செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
எனினும் நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத காரணத்தினால் குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,