வேட்பு மனு தாக்கல் செய்த வடிவேல் சுரேஸ்

Ranjan Ramanayake Vadivel Suresh Election Sri Lanka election updates General Election 2024
By Shadhu Shanker Oct 10, 2024 12:57 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் (Vadivel Suresh)  தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

பதுளை மாவட்ட செயலகத்தில் இன்று காலை அவர் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

நேற்றையதினம் (9) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) தலைமையில் புதிய கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சி அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

வன்னியில் வேட்புமனுவை தாக்கல் செய்தது தமிழரசுக்கட்சி

வன்னியில் வேட்புமனுவை தாக்கல் செய்தது தமிழரசுக்கட்சி

ஐக்கிய ஜனநாயக குரல்

இக் கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்த வடிவேல் சுரேஸ் | Vadivel Suresh Submits Nomination Papers

நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்கள் இடம்பெற்று வருகின்றது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை( 11) நண்பகலுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு முக்கிய பதவி

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு முக்கிய பதவி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018