இலங்கைக்கு விரையவுள்ள “வணங்காமண் 2.0”!..
People
Economy
SriLanka
Diaspora
Vanangaman
By Chanakyan
இலங்கையில் பொருளாதார நிலைமை அதள பாதாளத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் பொருளாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையினை நீக்கி அவர்களின் முதலீடுகளை வரவேற்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் உருவாகி வருகின்றன. புலம்பெயர் தேசத்திலிருக்கக்கூடிய தமிழர்கள் அல்லது புலம்பெயர் தேசத்திலிருக்கக்கூடிய அமைப்புகளினுடைய வகிபாகம் பலமிக்கதாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி