வரலஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதன் அற்புத பலன்கள் என்னவென்று தெரியுமா....

Tamils India
By Kathirpriya Aug 25, 2023 07:43 AM GMT
Report

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலே விரதம் என்ற நாவலர் வாக்குக்கமைய, வாழ்வு வளம் பெறவும் வாழ்நாள் சிறப்புறவும் பக்த அடியார்களால் இறைவனை நோக்கி ஏராளம் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.

செல்வங்களை அள்ளிக்கொடுக்கும் மஹாலஷ்மியின் நாமம் போற்றி எத்தனையோ விரதங்கள் அனுஷ்டிக்கப்பட்டாலும் அதில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக வரலஷ்மி விரதம் திகழ்கிறது.

ஆடி மாத வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் வரலஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது,அந்த வகையில் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அதாவது இன்றைய தினம் உலகில் பறந்து வாழும் அம்பிகை அடியவர்களால் வரலஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மஹாலஷ்மி விரதம்

வரலஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதன் அற்புத பலன்கள் என்னவென்று தெரியுமா.... | Varalakshmi Vratham 2023 Date History And Benefits

தென்னிந்தியாவில் இந்த விரதம் வரலஷ்மி விரதம் என்ற பெயரிலும், வட இந்தியாவில் மஹாலஷ்மி விரதம் என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது சிறப்பான விடயமாகும்.

வரங்களை அள்ளித்தரும் வரலஷ்மி விரதத்தின் சிறப்புக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்,

வரலஷ்மி விரதத்திற்கு இரு பொருள் உண்டு ஒன்று ஒன்று வரங்களை தரும் லஷ்மி தேவியை வழிபடும் நாள் என்றும், லஷ்மியை வீட்டிற்கு அழைத்து வரங்களை பெறுவதற்கு ஏற்ற நாள் என்று இன்னொரு பொருளிலும் சொல்லப்படுகிறது.

வரலஷ்மி என்பவள் செல்வ வளம், தைரியம், ஞானம், குழந்தை வரம் உள்ளிட்ட வரங்களை அருள்பவள் என்பதால் இந்த நன்நாளில் அஷ்டலஷ்மி வழிபாடு செய்து அம்பிகையின் வரங்களை பெறுவர்.

வரலஷ்மி விரதத்திற்கு புராணங்களில் பலவேறு கதைகள் கூறப்படுகிறது இந்த கதைகளின் படி, வரலஷ்மி விரதத்தை முறையாக அனுஷ்டித்து அம்பிகையை வழிபடுபவர்கள் செலவச் செழிப்புடனும் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்வர் என்பது நம்பிக்கை.

வரங்களை அருளும் மகாலஷ்மி

வரலஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதன் அற்புத பலன்கள் என்னவென்று தெரியுமா.... | Varalakshmi Vratham 2023 Date History And Benefits

வரலஷ்மி விரதத்தினை அனுஷ்டிப்பதால் நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம், செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

தீமைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் செழிக்கும். தொழில் முடக்கம், பணப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

மன அமைதி கிடைப்பதுடன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த வரலட்சுமி விரத நன்நாள் இன்று (25).

இன்றைய நாளில் மகாலஷ்மியை வீட்டிற்கு அழைத்து, பூஜைகள் செய்து, எப்போதும் மகாலஷ்மியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோமாக, வரங்களை அருளும் மகாலஷ்மி அனைவர்க்கும் நல்வாழ்வை அருளுவாளாக.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி, Aurora, Canada

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மொரட்டுவா

23 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Idar-Oberstein, Germany

21 Apr, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, மன்னார், Toronto, Canada

22 Apr, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, London, United Kingdom

18 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மாப்பாணவூரி, சுதுமலை

23 Apr, 2020
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023