வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி மஞ்சத்திருவிழா! (காணொளி)
Mullaitivu
By pavan
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி மஞ்சத்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி கடைசி திங்கள் மஞ்ச தேர்த்திருவிழா சிவசிறீ கந்தராச குருக்கல் தலைமையில் பூசைகள் இடம்பெற்று அம்பிகை மஞ்சள் தேர் சக்கரத்தில் அடியார்களுக்கு அருள் பாலித்த வன்னம் அடியார்களினால் இழுத்து வரப்பட்டு ஆலயத்திற்கு முன்பாக வந்ததும் அர்சனைகள் இடம்பெற்றதோடு பெருந்திரளான அடியார்கள் பங்கேற்று வழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி