கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
covid-19
celebration
vasudev
nanayakkara
birthday
By Vasanth
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது பிறந்தநாளில் கணிசமான நபர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விருந்தில் அமைச்சின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் படங்கள் அமைச்சரின் சமூக ஊடக பிரிவால் வெளியிடப்பட்டுள்ளன.
அமைச்சர் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி அவர்களுக்கு உணவளிப்பதையும் படங்கள் காட்டுகின்றன.
Tags : #Vasudeva Nanayakkara #Birthday Celebration #Covid-19


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி