வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

Sri Lanka Police Mannar Trincomalee Vavuniya Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Sep 26, 2023 05:02 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இன்று(26) தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளார்.

குறித்த பேருந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணின் கைப்பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது! | Vavuniya Bus Robbery Case

பதுளை தீ விபத்து: சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை!(படங்கள்)

பதுளை தீ விபத்து: சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை!(படங்கள்)

மேலும், உடனடியாக பேருந்தை நிறுத்தி பேருந்தில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை.

துரித விசாரணை

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக தலைமையிலான குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனை போது  சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ஆக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது! | Vavuniya Bus Robbery Case

மேலும், திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின் நான்கு பேரையும் நீதிமன்றில் முறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.  

மனைவி கொடூர கொலை : கணவனுக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை

மனைவி கொடூர கொலை : கணவனுக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025