வவுனியாவில் நால்வர் கொரோனாவால் மரணம்
corona
vavuniya
death
By Vanan
வவுனியாவில் இன்றையதினம்(01) நான்கு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் நேற்றையதினம் வீட்டில் மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியாகியிருந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தோணிக்கல், மகாறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே மரணமடைந்துள்ளனர்.