வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகருக்கு கொரோனா!!
covid
corona
vavuniya
By Vanan
வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த வவுனியா நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்