வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்!

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Sep 02, 2025 12:48 PM GMT
Report

வவுனியா (Vavuniya) வடக்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தவிசாளரின் செயற்பாடுகளால் அலுவலகத்தில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளனர்.

இதையடுத்து, உப தவிசாளரின் கோரிக்கைக்கு இணங்க அச்செயற்பாட்டை உத்தியோகத்தர்கள் கைவிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் விபத்தில் சிக்கிய இராணுவ வாகனம்

திருகோணமலையில் விபத்தில் சிக்கிய இராணுவ வாகனம்

உத்தியோகத்தர்கள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர், தொடர்ச்சியாக நிர்வாக செயற்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்! | Vavuniya North Council Employees Strike Called Off

இதன் காரணமாக செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதுடன் நேற்று (01) அலுவலகத்தில் இருந்து வெளியேறுவதற்கும் தீர்மானித்துள்ளனர்.

சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2000 வாகனங்கள்: வெளியான தகவல்

சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2000 வாகனங்கள்: வெளியான தகவல்

முறையிட நடவடிக்கை

உத்தியோகத்தர்களுடன் கடும் தொனியில் செயற்பட்டு வருவதாகவும் ஆண் உத்தியோகத்தர்கள் முகச்சவரம் செய்ய வேண்டும் மற்றும் சப்பாத்து அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதோடு களஞ்சிய காப்பாளர் களஞ்சியசாலைக்குள்ளேயே இருக்க வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்ததோடு செயலாளருடனும் முரண்படுவதனாலுமே இந்தநிலை தோன்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்! | Vavuniya North Council Employees Strike Called Off

இதன் காரணமாக செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர் அலுவலகத்தில் இருந்து வெளியேறி பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவிருந்ததுடன் உயர் அதிகாரிகளிடம் முறையிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இருப்பினும், உப தவிசாளர் சஞ்சுதன் மற்றும் இரு ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களிடம் வினயமாக ஐந்து நாள் அவகாசம் கேட்டதுடன் தாம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து உத்தியோகத்தர்கள் தமது செயற்பாட்டை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2000 வாகனங்கள்: வெளியான தகவல்

சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2000 வாகனங்கள்: வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்