வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை!
corona
vavuniya
lock down
PCR
By Kalaimathy
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித்திரிந்தவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளான சதொச வீதி, மற்றும் ஏ9 வீதி போன்ற பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்களினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த 12 பேரும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.





1ம் ஆண்டு நினைவஞ்சலி