நீதிமன்ற தடையுத்தரவை வழங்கிய பொலிஸாரிடமே தடையுத்தரவை மீள வழங்கிய முன்னாள் அரசியல் கைதி!

By Kalaimathy May 18, 2021 05:58 AM GMT
Report

நீதிமன்ற தடையுத்தரவை வழங்கிய பொலிஸாரிடமே தடையுத்தரவை மீள வழங்கிய சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அரசியல் கைதியும், அக்கினி சிறகுகள் அமைப்பின் தலைவருமாக இருந்த அ.அரவிந்தனுக்கு நேற்றையதினம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிப்பதற்கு நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கியிருந்தார்கள்.

நேற்றைய தினம் குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற வவுனியா மாவட்ட பொலிஸார் மே 18 தொடர்பான தடை உத்தரவு நீதிமன்ற கட்டளையை வழங்கியிருந்தார்கள். அந்த கட்டளையிலே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களினுடைய இறப்பை நாங்கள் நினைவு கூர்வதாகவும் அந்த தினத்திலே, எந்த விதமான விழாக்களையும் நாங்கள் நினைவுகூர முடியாது எனவும் வவுனியா குளம், வவுனியா மாவட்ட பொங்குதமிழ் தூவி கலாச்சார மண்டபம் போன்ற இடங்களை சுட்டிக்காட்டி அங்கு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவை வழங்கியிருந்தார்கள்.

குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு மாலை 4.30 மணிக்கு பின்னர் வழங்கப்பட்டதனால் தடையுத்தரவு வழங்கிய பொலிஸாருக்கு குறித்த நபர் கூறியிருந்தார். எங்களுக்கு சட்ட உதவியை நாடக்கூடிய கால அவகாசத்தை நீங்கள் வழங்கவில்லை. எனவே இது எங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்றும், இன்றையதினம் மே 18 அனுஷ்டிக்கப்படுவதால் இது ஏற்புடையதாக இருக்காதென்றும், இதிலே குறிப்பிடப்பட்டிருப்பது போல நான் பிரபாகரனை நினைவு கூர்வதற்கு தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் நான் பிரபாகரனை நினைவு கூரவில்லை. நாம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தினுடைய படுகொலையாக முள்ளிவாய்கால் நாளையே மே 18 அடையாளப்படுத்துகின்றோம். அன்று கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட, இந்த இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருகின்ற, ஒரு அடையாளமாகவே மே 18 னை நாங்கள் நினைவு கூருகின்றோம்.

இதனை விடுதலை புலிகளுடையதாக தனிப்பட அடையாளப்படுத்துவதோ அல்லது விடுதலைப் புலிகளுடைய உறுப்பினர்கள், மாவீரர்களை அனுஷ்டிப்பதற்கு மாவீரர் நாள் காணப்படுகின்ற ஒரு நிலையிலே அவர்களை சாட்டி, இவர்கள் மே 18 இடைநிறுத்துவதற்கான ஒரு முயற்சியிலே அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எனவே அவர்கள் குற்றம் சாட்டி இருக்கக்கூடிய அந்த விடயம், எனக்கு தொடர்பு பட்டது அல்ல எனவே இது பொதுமக்களுக்கான நினைவு ஏந்தல் தினம் என நான் அவர்களுக்கு சுட்டிக்காட்டி, இந்த தடை உத்தரவை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என மீளளித்திருந்தார். அத்தோடு இந்த தடை உத்தரவு பெயர் குறிப்பிட்டு தந்திருக்கின்றபடியால், அதாவது தலைவர் பிரபாகரன் பெயரும், அதே நேரம் எங்களுடைய பெயர்களும் அதிலே குறிப்பிடப்பட்டிருப்பதனால் நாங்கள் இதை சட்ட ரீதியாக அணுகக்கூடிய உரிமை எங்களுக்கு இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். எனவும் கூறியிருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025