அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை ஐ.நா மனித உரிமை பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்!

அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது தமிழ் மக்களின் அரசியலுக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகளின் இராஜாங்க அமைச்சர் கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது அநாகரிகமான செயல் எனவும் மிகவும் வன்மையாகவும் கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைக்கு மதிப்பு அளிக்கின்ற நாடு எனில் குறிப்பிட்ட அமைச்சரை அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி துரித விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்குவதோடு மனநல சிகிச்சையும் அளித்தல் வேண்டும். அதுவே இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு காட்டுகின்ற நல்லெண்ண சமிக்ஞையாக அமையும்.

இல்லையெனில் இது இலங்கை அரசும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கெதிராக செயல்படுகின்றது என்பதை சுட்டி நிற்கும். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும், இச்சட்டத்தால் நீண்ட காலம் சிறையில் வாடுவோரின் மனித உரிமை விடயமாகவும் ஆராய ஆட்சியாளர் குழு நியமித்து இருப்பதாக கூறுவது கேலிக்கூத்தாக அமையும். அது மட்டுமல்ல அரசின் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பான செயற்பாடு ஐ .நா மனித உரிமை பேரவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே அமையும்.

குறிப்பிட்ட அமைச்சரின் செயல்பாடு நீண்டகாலமாக சிறையில்வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்படுவதோடு வாழ்க்கையில் விரக்தி நிலையும் ஏற்பட்டு அத்தோடு உளவியல் ரீதியில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைச்சாலை கைதிகளை பாதுகாக்க வேண்டிய அமைச்சரே இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுகின்றது.

எனவே அனைத்து அரசியல் கைதிகளையும் பாதுகாப்பு மிகுந்த தமிழர் பிரதேசங்களில் சிறைச்சாலைக்கு மாற்றி அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை உடனடியாக பாதுகாப்பான தமிழர் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றி பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.

இனவாத ஆட்சியாளர்கள் ஆசியாவின் அறிவாலயத்தை எரித்து சாம்பலாக்கி இனப்படுகொலையுடனான இன அழிப்போடு நின்றுவிடாது அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம் நீதி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நாட்டின் இனவாத அரசியல் தமிழ் மக்கள் இனிவரும் காலங்களிலும் அடக்கி ஒடுக்கும் என்பதற்கு இன்னுமொரு சாட்சி அரங்கேற்றப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒரே சக்தியாக நின்றால் மட்டுமே எமது எதிர்காலம் காக்கப்படும். இச் சம்பவத்தை கருத்திற்கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையுடனான இன அழிப்பிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வழியேற்படுத்துமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்லுமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பு சண்முகநாதன்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Luzern, Switzerland

29 Sep, 2020

நன்றி நவிலல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன்

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015

மரண அறிவித்தல்

திரு முருகன் அருள்ராசா

தெல்லிப்பழை, Herxheim, Germany

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு மாணிக்கம் இராசையா

புலோலி தெற்கு, இலந்தைக்காடு, யாழ்ப்பாணம்

17 Sep, 2021

நன்றி நவிலல்

திரு சின்னதம்பி முருகேசன்

அராலி வடக்கு, Épinay-sur-Seine, France

20 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு பொன்னுத்துரை யோகேஸ்வரன்

கொடிகாமம், வரணி, Toronto, Canada

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னையா சுப்பிரமணியம்

சுன்னாகம், Evry, France

10 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு அல்பிறெட் ஜோர்ச்

அல்லைப்பிட்டி, கொழும்பு

17 Sep, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராசா மங்கயற்கரசி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019

மரண அறிவித்தல்

திருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா

புத்தூர், சிறுப்பிட்டி, Herning, Denmark, Surrey, United Kingdom

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு விஜயலிங்கம் இராஜசிங்கம்

கொட்டடி, London, United Kingdom, Croydon, United Kingdom

13 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சற்குணம் நடராசா

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada

28 Sep, 2020

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு சூரியகுமார் நமசிவாயம்

அராலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada

18 Aug, 2021

மரண அறிவித்தல்

Dr ஸ்ரீரங்கநாதன் கனகசபை

சுன்னாகம், வெள்ளவத்தை

15 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு பாரதிதாசன் இராஜசிங்கம்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தவமணி சண்முகம்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, திருகோணமலை

16 Sep, 2021

மரண அறிவித்தல்

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு காண்டீபன் ஜெகநாதன்

கன்னாதிட்டி, ஆரையம்பதி

08 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி இரஞ்சினி சற்குணானந்தம்

சாவகச்சேரி, நல்லூர்

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி ஆறுமுகம்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021

நன்றி நவிலல்

திரு முருகேசு இராசையா

பருத்தித்துறை, கிளிநொச்சி

17 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு முத்துக்குமாரு சுப்பிரமணியம்

சாவகச்சேரி, London, United Kingdom

12 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் நாகேஸ்வரி

மறவன்புலோ, கைதடி

26 Sep, 2020

மரண அறிவித்தல்

திரு யோகராஜா அன்ரன் ஆம்ஸ்றோங்

கிளிநொச்சி, உருத்திரபுரம், பரிஸ், France

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி சொர்ணாம்பாள் நல்லையா

எழுவைதீவு, திருநெல்வேலி, Mississauga, Canada

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு கெங்காதரன் மகிந்தன்

தாவடி, வலைஸ், Switzerland

15 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி சாவித்திரி இலக்குமணபிள்ளை

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

16 Sep, 2020

மரண அறிவித்தல்

திருமதி செல்வராசா கலாமதி

குருக்கள் புதுக்குளம், உக்குளாங்குளம்

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சிவகுருநாதன் நல்லையா

உரும்பிராய் தெற்கு, Boston, United States, New Hampshire, United States, Rochester, United States

13 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தங்கேஸ்வரி இரத்தினவேல்

மட்டக்களப்பு, திருகோணமலை, ஹற்றன்

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி செல்வநாயகி கனகசபை

கோப்பாய், சரசாலை, Florida, United States

28 Aug, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு கந்தையா கந்தசாமி

நயினாதீவு, Heilbronn, Germany

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி கந்தசாமி தையல்நாயகி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் மாணிக்கம் கோகிலராசா

கோப்பாய், நாவற்குழி, கொழும்பு

14 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா

பருத்தித்துறை, திருகோணமலை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany, கனடா, Canada

29 Sep, 2020

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜித்தா பவளராஜா

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016