வவுனியா கல்லுமலையில் விகாரை அமைக்க முயற்சி...! சமளங்குளம் மக்களுக்கு எச்சரிக்கை

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Independent Writer Dec 30, 2025 11:37 PM GMT
Report

சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயநிர்வாகம் உட்பட மக்கள் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளனர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா சமளங்கும் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றிருந்தோம்.

EPDP செய்த கொலைகள் அம்பலப்படுத்தப்படும்...! கடுமையாக எச்சரிக்கும் றஜீவன் எம்.பி

EPDP செய்த கொலைகள் அம்பலப்படுத்தப்படும்...! கடுமையாக எச்சரிக்கும் றஜீவன் எம்.பி

பௌத்த விகாரை 

அங்கு தொல்லியல் எச்சங்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையிலே பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

தொல்லியல் திணைக்களம் மக்களை குழப்பி வைத்துள்ளது எனவே நாங்கள் இது தொடர்பாக சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தோம்.

வவுனியா கல்லுமலையில் விகாரை அமைக்க முயற்சி...! சமளங்குளம் மக்களுக்கு எச்சரிக்கை | Vavuniya Temple Land Issue Sparks Public Concern

குருந்தூர் மலையிலும் ஆரம்பத்தில் இப்படியான ஒரு கட்டுமானே முன்னெடுக்கப்பட்டது தற்போது அங்கு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

கல்லுமலையில் ஒரு பிள்ளையார் ஆலயம் உள்ளது அதனை திருத்துவதற்கு உதவிசெய்கின்றோம்.

ஆலயத்தை தொடர்ந்து நீங்கள் கட்டலாம் என்ற சலுகைகளை கூறி விகாரையை கட்டும் முயற்சியே எதிர்காலத்தில் இடம்பெறும், இது தொடர்பாக மக்களுக்கு சொல்லியிருந்தோம்.

ஆலயநிர்வாகம் உட்பட்ட அந்த மக்கள் குழப்ப ப்பட்டுள்ளனர், இது மிகுந்த கவலையை தருகின்றது.

ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு...! ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ நடவடிக்கை

ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு...! ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ நடவடிக்கை

அடிப்படை நலன்

இந்த ஆபத்தினை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும், குறிப்பாக சமளங்குளம் மக்களும் ஆலய நிர்வாகமும் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இன்று அவர்கள் சொல்லும் வாக்குறுதி உங்களை சமாளிப்பதற்கு மட்டுமே, தமிழர் பகுதியில் விகாரையாக எழுந்துநிற்கின்ற இடங்களில் எல்லாம் பல்வேறு வாக்குறுதிகள் சொல்லப்பட்டன.

வவுனியா கல்லுமலையில் விகாரை அமைக்க முயற்சி...! சமளங்குளம் மக்களுக்கு எச்சரிக்கை | Vavuniya Temple Land Issue Sparks Public Concern

ஒரு சிலர் ஜேவிபியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் அடிப்படை நலன்களுக்காகவும் மக்களை குழப்பியுள்ளனர்.

இதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள் நிலங்கள் பறிக்கப்படும், யீவனோயம் அழிக்கப்படும்.

இன்றைய தினம் அங்கு சென்ற அரச இயந்திரம் மக்களை திருப்திப்படுத்துவதற்கான சில செய்திகளை சொல்லியிருப்பதாக சிந்திக்கின்றோம், இந்த ஆபத்தை உணராதவரையில் சமளங்குளம் மண்ணை காப்பாற்ற முடியாது.

எனவே தொடர்ச்சியாக எதிர்வினையாற்றுகின்ற செயற்பாடுகளை தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒன்றிணைந்து செயற்ப்படவேண்டும் என்பதே எமது அவாவாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தகத்தில் தவறான இணையத்தளம்!

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தகத்தில் தவறான இணையத்தளம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026