வவுனியாவின் குரல்தேர்வு : ஆர்வமுடையோருக்கு வெளியான அறிவிப்பு

Vavuniya Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran Sep 02, 2024 11:25 AM GMT
Report

வவுனியாப் (Vavuniya)  பிரதேசசெயலகமும் பிரதேசகலாசார பேரவையும் இணைந்து வவுனியா இசை ஆர்வலர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முகமாக “வவுனியாவின் குரல் 2024” என்ற நிகழ்விற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

வவுனியா பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட இசை ஆர்வலர்கள் மாத்திரம் குறித்த போட்டியில் பங்குபற்ற முடியும்.

இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில், பிரிவு ஒன்றில் 10  தொடக்கம் 18 வயதிற்குட்பட்டோரும் பிரிவு இரண்டில்18 வயதிற்கு மேற்பட்டோரும் கலந்து கொள்ள முடியும்.

கூட்டமைப்புக்குள் வந்தது போலவே சுமந்திரன் விரைவில் துரத்தப்படுவார்...! விடுக்கப்படும் எச்சரிக்கை

கூட்டமைப்புக்குள் வந்தது போலவே சுமந்திரன் விரைவில் துரத்தப்படுவார்...! விடுக்கப்படும் எச்சரிக்கை

நிகழ்விற்கான விண்ணப்பம்

போட்டியில் பங்குபற்றுவோர் பிறப்பு சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை மூலம் வயதினை உறுதிப்படுத்த வேண்டும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது அத்தோடு விண்ணப்பப்படிவங்களை பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தரிடம் அல்லது Divisional Secretariat vavuniya அல்லது Vavuniya culture எனும் முகநுால் பக்கங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை (10.09.2024) ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வவுனியாவின் குரல்தேர்வு : ஆர்வமுடையோருக்கு வெளியான அறிவிப்பு | Vavuniyas Voice 2024 Application

இறுதித்திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இரு பிரிவுகளிலும் முதல் மூன்று  இடங்களைப் பெறுகின்ற வெற்றியாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நடாத்தப்படுகின்ற பிரதேச கலாசார விழாவில் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இதேவேளை பின்னனி இசைக்காக "கரோக்கி" பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடுதியாக குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

துண்டுகளாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி : மக்களை முட்டாள்களாக்கும் அரசியல் களம்

துண்டுகளாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி : மக்களை முட்டாள்களாக்கும் அரசியல் களம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி