வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி திருகோணமலையில் போராட்டம்

Trincomalee
By Shalini Balachandran Mar 17, 2024 02:30 PM GMT
Report

வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் அதனை கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(17) மாலை இடம்பெற்றுள்ளது.

அதாவது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா முதலீடு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா முதலீடு

விடுதலை

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளன.

வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி திருகோணமலையில் போராட்டம் | Vedukkunari Temple Issues Protest In Trincomalee

மேலும் நேற்றைய தினம் (16) வவுனியாவிலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம்(17) திருகோணமலையிலும் போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

ஐ.நா சபையில் பாகிஸ்தானை புறக்கணித்த இந்தியா!

ஐ.நா சபையில் பாகிஸ்தானை புறக்கணித்த இந்தியா!

 காவல்துறை

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களால் பல பதாதைகள் ஏந்தப்பட்டிருந்தது.

வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி திருகோணமலையில் போராட்டம் | Vedukkunari Temple Issues Protest In Trincomalee

அந்த பதாதைகளில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்யுங்கள், வழிபாடு எமது அடிப்படை உரிமை, ஆதி சிவன் ஆலயம் எமது பூர்வீகம், ஈழத்தின் சமயத் தலைவர்களை அபகரிக்காதே, தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே, வழிபாட்டை தடுக்கும் உரிமையை காவல் துறையினருக்கு கொடுத்தது யார், ஆலய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய் மற்றும் ஆலயங்கள் சைவத் தமிழர்களின் பூர்வீக அடையாளம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் குறித்த போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சூட்டை தணிக்கும் வெள்ளரிப்பழம்! விற்பனை வீதம் அமோகம்

சூட்டை தணிக்கும் வெள்ளரிப்பழம்! விற்பனை வீதம் அமோகம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024