வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் ஒம் நமசிவாய சொல்வது குற்றமா: சுகாஸ் கண்டனம்

Sri Lanka Police Tamils Vavuniya Hinduism
By Shadhu Shanker Mar 09, 2024 03:27 PM GMT
Report

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு சென்று ஒம் நமசிவாய சொல்வது குற்றமா என சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையினுடைய எந்தச் சட்டத்தையும் மீறாத 8 அப்பாவிகளான சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை விவகாரம்- இனவெறியின் உச்சம்: சீமான் அதிரடி

வெடுக்குநாறிமலை விவகாரம்- இனவெறியின் உச்சம்: சீமான் அதிரடி

வெடுக்குநாறிமலை விவகாரம்

காவல்துறையினருடைய விசாரணைகள் முடியாத காரணத்தினால் இந்த வழக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு திகதியிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கவனத்திற்கு  காவல்துறையினரின் அராஜகத்தையும், 8 சந்தேக நபர்களையும் தாக்கி காயப்படுத்திய சம்பவத்தையும் கொண்டு வந்துள்ளோம்.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் ஒம் நமசிவாய சொல்வது குற்றமா: சுகாஸ் கண்டனம் | Vedukunari Malai Issue Sugash Viral Trending

அதனால் அந்த 8 பேரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று பணித்திருக்கிறது. அந்த சந்தேகநபர்கள் செய்த ஒரேயொரு தவறு ஒம் நமசிவாய என்று சொல்லியது மாத்திரம் தான்.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு சென்று ஒம் நமசிவாய சொல்வது குற்றமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளோம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையினரின் நடவடிக்கையும், கைதும் தான் சட்டவிரோதமானதே தவிர, இவர்கள் எந்தக் குற்றம் செய்யவில்லை”எனத் தெரிவித்தார்.

உலகின் அதிக செலவுமிக்க நாடுகள்: நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா..!

உலகின் அதிக செலவுமிக்க நாடுகள்: நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021