வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு

Sri Lanka Police Shivaratri Vavuniya S. Sritharan Hinduism
By Shadhu Shanker Mar 08, 2024 01:07 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

புதிய இணைப்பு

சிவராத்திரி தின நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வெளியேற்றும் முயற்சியாக கலகமடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆலயத்தைசூழ சப்பாத்துகால்களுடன் நிற்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் சமையல் பாத்திரங்களும் காவல்துறையினரால் அவர்களது வாகனங்களில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மூன்றாம் இணைப்பு

பக்தர்களை விரட்டும் காவல்துறை

"வனவளத்திணைக்களம் மற்றும் தொல்லியல் சட்டத்தின்படி 6 மணிக்கு பின்னர் தொல்லியல் இடத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட முடியாது. எனவே ஆறு மணிக்கு பின்னர் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டுமென சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

எனினும் சிவராத்திரி தினம் என்பது இரவிரவாக நித்திரை முழிக்கும் ஒரு விரதம் எனவும் எனவே காலை வேளையே தாம் அங்கிருந்து வெளியேறுவோம் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

சிவராத்திரி தின வழிபாட்டுக்காக வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் செல்ல நீண்ட இழுபறியின் பின் அனுமதி கிடைத்துள்ளது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 300க்கும் மேற்பட்டோர் வெடுக்குநாறிமலை  ஏறுகின்றனர். 

வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் சிவராத்திரி பண்டிகைக்கு தேவையான தண்ணீரை தமிழ் இளைஞர்கள் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் சுமந்து செல்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி மற்றும் மற்றவர்கள் விடுவிக்கப்படவில்லை.

வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு | Vedukunarimalai Sivantemple Issue Sivanrathri 2024

வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு | Vedukunarimalai Sivantemple Issue Sivanrathri 2024

முதலாம் இணைப்பு

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், செல்வராசா  கஜேந்திரன், மற்றும் வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வெடுக்குநாறிமலை சிவன் ஆலய சிவராத்திரி விழாவுக்கு வருகைதந்த நிலையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற அனுமதியுடன் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வர கோயிலில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு சென்றவர்களை- அனுமதியின்றி அரச வனத்துக்குள் நுழைந்தமை, காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் நெடுங்கேணி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு | Vedukunarimalai Sivantemple Issue Sivanrathri 2024



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026