தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து குறைவு: அதிகரித்த விலைகள்!

Sri Lanka Vegetables Price Sri Lanka Market
By Pavi Jul 29, 2026 06:48 AM GMT
Report

தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார். 

கடுமையான வறட்சி மற்றும் போதுமான உரம் கிடைக்காததால் தான் இவ்வாறான நிலமை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

தினசரி 6 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமாக இருந்த மரக்கறி வரத்து நேற்று (28.07.2026) சுமார் 4 இலட்சம் கிலோகிராமாகக் குறைந்துள்ளதாக கூறி உள்ளார். 

தன்னை தானே சுட்டு காவல்துறை உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு

தன்னை தானே சுட்டு காவல்துறை உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு

மரக்கறிகளின் விநியோகம் குறைவு

இதனால், சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து குறைவு: அதிகரித்த விலைகள்! | Vegetable Supply Dambulla Market Drops By 2Laks Kg

இதன்படி கறி மிளகாயின் ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச மொத்த விலை ரூ.500 முதல் ரூ.550 வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை சந்தையில் நேற்றைய மொத்த விற்பனை விலைகளின்படி, கரட் ஒரு கிலோ ரூ.230 - 250, கத்தரிக்காய் ரூ.350, முருங்கைக்காய் ரூ.150 - 200, பூசணிக்காய் ரூ.115, வெண்டைக்காய் ரூ.60 - 70, லீக்ஸ் ரூ.200 மற்றும் பீர்க்கங்காய் ரூ.170 ஆக விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி

நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி

முற்றிய குடும்பத் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட நபர்

முற்றிய குடும்பத் தகராறு - கொடூரமாக கொல்லப்பட்ட நபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026