யாழில் இருந்து சென்ற வாகனம் கிளிநொச்சியில் பாலத்துடன் மோதி விபத்து!

Sri Lanka Police Jaffna Kilinochchi Sri Lanka Police Investigation
By Sathangani Jul 11, 2026 11:01 AM GMT
Report

கிளிநொச்சியில் கெப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பரந்தன் வீதியூடாக முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில் இன்று (11) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற கெப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரபல நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது

பிரபல நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது

காவல்துறையினர் விசாரணை

இந்த விபத்தில் வாகனத்தின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து சென்ற வாகனம் கிளிநொச்சியில் பாலத்துடன் மோதி விபத்து! | Vehicle Crashes Into Bridge In Kilinochchi

விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கைக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் குறித்து வெளியான தகவல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள் குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026