நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
vehicle
permit
members of parliament
By Vanan
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாகனம் இல்லை என பிரதமரிடம் முறையிட்டனர்.
இதனைக் கருத்திற் கொண்ட பிரதமர், விரைவில் வாகன அனுமதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.