கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துறைமுகம் வாயிலாக தப்பிக்கும் சிலர்: முக்கிய புள்ளிகளா என சந்தேகம்

Ranil Wickremesinghe Sri Lankan protests
By Kiruththikan Jul 09, 2022 09:02 AM GMT
Report

கப்பல் வாயிலாக தப்பியோடிய சிலர்

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தை நோக்கி சில அதிசொகுசு வாகனங்கள் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், அங்கு இரண்டு கப்பல்களின் மூலம் அங்கிருந்து சிலர் வெளியேறியுள்ளதாகவும், கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள் சில விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொழும்பின் நிலை தீவிரமடைந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துறைமுகம் வாயிலாக தப்பிக்கும் சிலர்: முக்கிய புள்ளிகளா என சந்தேகம் | Vehicles Towards Katunayake International Airport

விமான நிலையம் நோக்கி விரைந்த கார்கள் அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகங்களுக்குள் பொதுமக்கள் உள்நுழைந்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டங்கள் ஆரம்பித்து ஒரு சில மணி நேரத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள் சென்றுள்ளன.

எனினும், அதில் சென்றவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துறைமுகம் வாயிலாக தப்பிக்கும் சிலர்: முக்கிய புள்ளிகளா என சந்தேகம் | Vehicles Towards Katunayake International Airport

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துறைமுகம் வாயிலாக தப்பிக்கும் சிலர்: முக்கிய புள்ளிகளா என சந்தேகம் | Vehicles Towards Katunayake International Airport

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026