சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்! ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Dharu May 10, 2026 01:13 AM GMT
Report

சிறுமி ஒருவரைக் கடத்தி, பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 12 ஆம் திகதி(12.05.2026) வரை அசரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமரத்ன தேரர், கடந்த 8 ஆம் திகதி  கைது செய்யப்பட்டார்.

ஜே.வி.பி அரசு மறைமுகமாக நிறைவேற்றும் நாசகாரசெயல்: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

ஜே.வி.பி அரசு மறைமுகமாக நிறைவேற்றும் நாசகாரசெயல்: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

விளக்கமறியல் உத்தரவு

இதன்படி சந்தேக நபரை மே 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (09.05.2026) உத்தரவிட்டார்.

சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்! ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல் | Venerable Hemaratne Thero Remanded In Custody

15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் அதிதுமீறலுக்கு உள்ளாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமரத்ன தேரரைக் கைது செய்யுமாறு அனுராதபுர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை காவல்துறை முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.

மேலும், அந்தத் தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்திருந்தது.

காவல்துறையின் கூற்றுப்படி, சிறுமி கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 2026 மார்ச் 06 அன்று நிட்டம்புவ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி விசாரணைகளின் போது, ​​பாதிக்கப்பட்டவர் தனக்கு முன்னொரு காலத்தில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, கம்பஹா பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நிட்டம்புவ காவல்துறை மற்றும் பெண்கள், சிறுவர் பணியகம் ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவுக்கு அச்சுருத்தலாக மாறியுள்ள ஹன்டா வைரஸ்

ஐரோப்பாவுக்கு அச்சுருத்தலாக மாறியுள்ள ஹன்டா வைரஸ்

கபில சந்திரசேன மரணத்தின் பிரேத பரிசோதனை! ஆராயப்படவுள்ள நிபுணத்துவ அறிக்கை

கபில சந்திரசேன மரணத்தின் பிரேத பரிசோதனை! ஆராயப்படவுள்ள நிபுணத்துவ அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026