வாகனம் ஓட்டியபடி நேரலையில் வந்த நீதி அமைச்சர்! கிளப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

Sri Lankan Peoples National People's Power - NPP Harshana Nanayakkara
By Dhilak Aug 15, 2026 05:30 AM GMT
Report

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஓகஸ்ட் 13, 2026 அன்று வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் காணொளியொன்றை ஒளிபரப்பியதாகக் கூறி சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஃபேக்ட் கிரெசெண்டோ சிறிலங்கா என்ற நிறுவனம் நடத்திய உண்மை சரிபார்ப்பில், இந்தக் காணொளி 2023 ஆண்டு ஓகஸ்ட் 13, அன்று பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அப்போது அவர் அமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை என்பதுடன், தேசிய மக்கள் சக்தியின் (NPP) மொரட்டுவ தொகுதி அமைப்பாளராக மட்டுமே பணியாற்றியிருந்தார்.

பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : காவல்துறை எச்சரிக்கை

பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : காவல்துறை எச்சரிக்கை

தவறான குற்றச்சாட்டு

காணொளியில் அவர் குறிப்பிட்ட ஓகஸ்ட் 13 என்ற திகதியை அடிப்படையாகக் கொண்டு, இது இந்த ஆண்டு எடுக்கப்பட்டது எனத் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆனால், ரிவர்ஸ் இமேஜ் (Reverse Image) தேடலின் மூலம் இந்தக் காணொளி 2023-ஆம் ஆண்டிலேயே இணையத்தில் பதிவேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவரே வாகனத்தை ஓட்டியபடி கமராவைப் பிடித்துப் பதிவு செய்யவில்லை என்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு நபரே கமராவை இயக்கியுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர் அமைச்சரான பிறகு வாகனம் ஓட்டிக்கொண்டே நேரலையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என சுட்டிக்காட்டப்படுகிறது.

மாயமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி : விசாரணையில் அம்பலம்

மாயமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி : விசாரணையில் அம்பலம்

காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்துக் கொலை

காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்துக் கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023