இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மகேத் மொஸ்லேவுடன் ருவான் விஜயவர்தன சந்திப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Egypt
By Dhilak
இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லே மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (15) அதிபர் செயலகத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
2023 காலநிலை உச்சி மாநாட்டில் எகிப்து பிரதமர் முஸ்தபா மட்புலி மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் மீளாய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பில் மேலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 6 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்