ரணிலின் எதிர்பார்ப்பு அடியோடு நிராகரிப்பு

Ranil Wickremesinghe Wimal Weerawansa Sri Lanka All Party Government
By Vanan Aug 07, 2022 01:35 PM GMT
Report

சர்வகட்சி அரசாங்கத்தில் தான் இணையவுள்ளதாக வெளியான செய்தியை தேசிய சுதந்திர முன்னணின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மறுத்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணின் தலைவர் விமல் வீரவன்ச சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

ரணிலின் எதிர்பார்ப்பு நிராகரிப்பு

ரணிலின் எதிர்பார்ப்பு அடியோடு நிராகரிப்பு | Vimal Denied News Will Join All Party Government

அதிபரின் இந்தக் கருத்தை மேற்கோள்காட்டி வெளியான செய்திகளை மறுப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நெருக்கடியை தீர்ப்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதே சிறந்தவழியென தாமே முதலில் சுட்டிக்காட்டியதாகவும் என்னினும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதனை ஏற்கவில்லையெனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமும் இதுதொடர்பில் வலியுறுத்தியதுடன், நெருக்கடியை தீர்ப்பதற்கும், தேசிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கும் 12 முன்மொழிவுகள் அடங்கிய தீர்மானத்தை முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சர்வகட்சி மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய 10 முன்மொழிவுகளை ரணில் விக்ரமசிங்கவும் அனுப்பிவைத்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தகட்ட நகர்வுகள்

 ரணிலின் எதிர்பார்ப்பு அடியோடு நிராகரிப்பு | Vimal Denied News Will Join All Party Government

சர்வ கட்சிகளின் ஒருமித்த கருத்துடன், தேசிய வேலைத்திட்டத்தை அனைத்துக் கட்சி அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள விமல் வீரவன்ச, இதுதொடர்பில் கண்காணித்து தமது அடுத்தகட்ட நகர்வுகள் இடம்பெறுமென தெரிவித்துள்ளார்.

தமது ஆலோசனைகளை கருத்தில் கொண்டு தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தபடுவதுடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்துடன் தாம் இணைந்தால் அதனை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிப்போமெனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

ReeCha
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026