அவர் அப்படித்தான் பிடிப்பார்: வைரலாகும் கருணா-சுமந்திரன்-மகிந்த புகைப்படங்கள்
By Independent Writer
கருணா மற்றும் சுமந்திரன் போன்றவர்களை சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரவணைக்கும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
முன்னர் கருணாவையும், அண்மையில் சுமந்திரணையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரவணைந்து வரவேற்கும் சம்பிரதாயக் காட்சிகளை இணைத்து, அவர் அப்படித்தான் பிடிப்பார்' என்று தலைப்பிட்டு அந்தப் புகைப்படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி