மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு
Virat Kohli
Royal Challengers Bangalore
IPL 2024
By Sumithiran
விராட் கோலி மைதானத்தில் சிறிய குழந்தையைப் போல இருக்கிறார். அவர் களத்தடுப்பை செய்வதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.
இவ்வாறு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கிளன் மக்ஸ்வெல் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது
நம்முடைய வயதுடைய ஒருவர் இப்படி குழந்தை போல நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, நீங்கள் குழந்தை கிடையாது என்பதை அவருக்கு நான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது எனத் தோன்றும்.
நான் அப்படி கூறினால் அது நன்றாக இருக்காது. அவர் எப்போதும் உற்சாகமாக இருப்பார். அவர் மைதானத்தில் பெங்களூரு வீரர்களுடன் மிகுந்த உற்சாகமாக ஓடியாடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி