சொகுசு ஹோட்டலாக மாறும் அரச தலைவர்களின் இல்லம்.

D M Jayaratne G. L. Peiris Sirimavo Bandaranaike
By Kathirpriya Jul 09, 2023 07:46 AM GMT
Report

சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் டி.எம்.ஜயரத்ன போன்ற பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்ட "விசும்பய" இல்லத்தை  சொகுசு ஹோட்டலாக மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) திட்டமிட்டுள்ளது.

1835ம் ஆண்டு காலனித்துவ ஆட்சிக்காலத்தின் போது கொழும்பிலுள்ள யூனியன் பிளேசில் "விசும்பய" என்ற கட்டடமானது கட்டப்பட்டது.

இக்கட்டடமானது, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், வரலாற்று பெறுமதி கொண்ட காணிகள் மற்றும் கட்டடங்களை குத்தகைக்கு விடும் திட்டத்தின் கீழ் அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சொகுசு ஹோட்டலாக மாறும் அரச தலைவர்களின் இல்லம். | Visumpaya Official Residence Become Boutique Hotel 

அதுமாத்திரமல்லாமல், முன்னாள் தலைவர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க, டி.எம். ஜயரத்ன, அனுருத்த ரத்வத்த, லக்ஷ்மன் கதிர்காமர், மங்கள சமரவீர மற்றும் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ இல்லமாக "விசும்பய" வை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) திட்டமிடலின் படி, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அசொடெல் ஹோசஸ்பிடாலிட்டி லிமிடெட் (Azotels Hospitality Limited) இற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் "விசும்பய" கட்டடம் 50 வருடங்களிற்கு குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அசொடெல் ஹோசஸ்பிடாலிட்டி லிமிடெட் (Azotels Hospitality ltd) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, அசொடெல் ஹோசஸ்பிடாலிட்டி லிமிடெட் Azotels Hospitality Limited மற்றும் Hunas Holdings PLC அதனுடன் இணைந்த கூட்டமைப்பு இணைந்து இதனை சொகுசு ஹோட்டலாக மாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025