புடினின் சீன விஜயம்: சீன அதிபர் ஜின்பிங் உடன் சந்திப்பு

Vladimir Putin Xi Jinping China Russia Israel-Hamas War
By Dhilak Oct 17, 2023 07:33 AM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று சீனா சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன் ஒருபகுதியாக புடின் இன்று சீனா சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புடின் பங்கேற்றுள்ளார்.

இஸ்ரேல் : பாலஸ்தீனம் போர் நிறுத்தம் : ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிப்பு

இஸ்ரேல் : பாலஸ்தீனம் போர் நிறுத்தம் : ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிப்பு


முக்கியத்துவம்

இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷ்யாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புடின் மற்றும சீனா அதிபர் ஜின்பிங் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புடினின் சீன விஜயம்: சீன அதிபர் ஜின்பிங் உடன் சந்திப்பு | Vladimir Putin Came To China

மேலும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போர் இடம் பெற்று வரும் வேளையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இஸ்ரேல்-பலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா போர் : கனேடிய பிரதமர் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு

காசா போர் : கனேடிய பிரதமர் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு





ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026