2025 உள்ளூராட்சி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

Local government Election Sri Lankan local elections 2023 Sri lanka Post
By Raghav Apr 16, 2025 07:56 AM GMT
Report

புதிய இணைப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் தேர்தல் திணைக்களத்தினால் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று (16) கையளிக்கப்பட்டது.

வாக்காளர் அட்டைகளை மாவட்ட தேர்தல் திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 102,387 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025 உள்ளூராட்சி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் | Voter Cards To Be Distributed Post Offices Today

முதலாம் இணைப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16.04.2025) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20 ஆம் திகதி வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தபால் மா அதிபர் ருவன் சத்குமார மேலும் கருத்து தெரிவிக்கையில், "வாக்காளர் அட்டைகள் இன்று வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவில் வாக்காளர் அட்டைகளை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

பற்றி எரியும் மத்திய கிழக்கு : இஸ்ரேலிய போர் நிறுத்தத்தை நிராகரித்த ஹமாஸ்

பற்றி எரியும் மத்திய கிழக்கு : இஸ்ரேலிய போர் நிறுத்தத்தை நிராகரித்த ஹமாஸ்

வாக்காளர் அட்டை

ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அதைச் செய்ய 29 ஆம் திகதி வரை நமக்கு அவகாசம் உள்ளது.

2025 உள்ளூராட்சி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் | Voter Cards To Be Distributed Post Offices Today

இதற்கிடையில், ஏப்ரல் 20ஆம் திகதி விசேட நாளாக ஒதுக்கியுள்ளோம். ஏனெனில் இவை முக்கியமான ஆவணங்கள், அவை கையொப்பமிடப்பட்டு வீட்டில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

பின்னர் வீட்டில் உள்ள ஒருவர் கையொப்பமிட்டு அதைப் பெற காத்திருக்க வேண்டும். 29 ஆம் திகதிக்குப் பின் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடியாது.

அதன் பின் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெறக்கூடிய வசதியை நாங்கள் வழங்கியுள்ளோம்." என தெரிவித்தார்.

மேலும் இதுவரை பெறப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். 

யாழ். நல்லூர் பகுதியில் மலையென குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் - பொதுமக்கள் கடும் சிரமம்

யாழ். நல்லூர் பகுதியில் மலையென குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் - பொதுமக்கள் கடும் சிரமம்

தமிழர் பகுதியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: மூவர் காயம்

தமிழர் பகுதியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: மூவர் காயம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026