ரஷ்யாவின் பெருமையை நிலைநாட்டப்போகிறோம் -வாக்னர் படைத்தலைவர் அதிரடி அறிவிப்பு
Russia
Wagner Group
Yevgeny Prigozhin
By Sumithiran
ரஷ்யாவின் பெருமையை நிலைநாட்டவுள்ளதாக வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் அறிவித்துள்ளார்.
குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள எவ்ஜெனி பிரிகோஜின் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வாக்னர் படைக்கு ஆட்சேர்ப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அந்த செயற்பாடு இடம்பெறும்.
ரஷ்யாவின் பெருமையை
எங்களது அடுத்த பணிகளை நாங்கள் வரையறுக்க இருக்கிறோம், ரஷ்யாவின் பெருமையை அது நிலைநாட்டும்.
தற்போதைய நிலையில் எமது படையணிக்கு, ஆட்கள் பற்றாக்குறை இல்லை.ஆனால் எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் ஆட்சேர்ப்பு பணிகள் முடுக்கிவிட தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்