மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம்

Batticaloa
By Vanan Aug 08, 2023 10:39 AM GMT
Report

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்களின் இருநூறு வருடத்தை கடைப்பிடிக்கும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேர்களே மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையகம் எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனிக்கு வலுச் சேர்க்கும் முகமாக இன்று மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மிக எழுச்சியுடன் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காந்தி பூங்காவில் நிறைவு 

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம் | Walk In Batticaloa In Support Of Country Peoples

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட குடிசார் சமூக அமைப்புகளினால் குறித்த நடைபவனி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது 

குறித்த பேரணி 3 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவடைந்துள்ளது.

200 வருடங்களாக ஒரு ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும் மலையக மக்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடை பயணம் முன்னெடுக்கப்பட்டது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025