தேடப்பட்டுவந்த கொலையாளி சடலமாக மீட்பு

Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Oct 03, 2024 04:22 PM GMT
Report

திருகோணமலையில்(Trincomalee) கொலைச் சம்பவத்துடன் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சடலம் மூதூர் காவல்துறை பிரிவிட்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து இன்று(03.10.2024) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கந்தவனம் சசிகுமார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே! கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்பி

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே! கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்பி

கொலைச் சம்பவம்

மட்டக்களப்பு(Batticaloa) - களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிட்குட்பட்ட களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரென உயிரிழந்த நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேடப்பட்டுவந்த கொலையாளி சடலமாக மீட்பு | Wanted Killer Recovered As A Corpse

குறித்த பெண், கடந்த 24 ஆம் திகதி களுதாவளையிலுள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் களுதாவளையிலிருந்து தப்பித்து மூதூருக்கு சென்று தலைமறைவாக இருந்த நிலையில் இன்று(03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை

இந்நிலையில், சந்தேக நபரின் உயிரிழப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சடலம் உள்ள பகுதிக்கு திருகோணமலை தடயியல் பிரிவு காவல்துறையினர் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

தேடப்பட்டுவந்த கொலையாளி சடலமாக மீட்பு | Wanted Killer Recovered As A Corpse

அத்துடன், மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கு முழுவதும் சங்கு சின்னத்தில் களமிறங்க ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானம்!

வடக்கு கிழக்கு முழுவதும் சங்கு சின்னத்தில் களமிறங்க ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானம்!

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019