முடிவுக்கு வருகிறதா போர்? நேர்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறும் உக்ரைன்
Russia
Ukraine
Russia War
Ukraine Russia War
By Chanakyan
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் தங்களது நிபந்தனைகளை உக்ரைன் ஏற்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ள போதிலும் நேர்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 12 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் தாக்குதல் நடத்தி வந்தாலும், மற்றொரு பக்கம் பேச்சு வார்த்தையிலும் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்